Posts

Showing posts from December, 2018

CHRISTMAS DAY CELEBRATION

Image
 Date:21-12-2018                 We celebrated Christmas to memorize the birth of Lord Jesus. The celebration were made on Dec 21, 2018. Fr.John Milton who is the parish priest of Muttom delivered the christmas message for us.

MATHMASTERS CLUB

Image
Date:20-12-2018                             National Mathematics Day was celebrated in our college by Mathmasters Club on Dec 20, 2018. The great Mathematician, Srinivasa Ramanujan's 131st birth anniversary was celebrated through a quiz competition and maths games. I along with my classmates participated and got second prize.

முக்கோணத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு சூத்திரங்கள்

Image
முக்கோணத்தின் பரப்பளவு: பரப்பளவு=1/2*a*h அலகுகள் முக்கோணத்தின் சுற்றளவு:  சுற்றளவு=a+b+c அலகுகள்

முக்கோணத்தின் வகைகள்

Image
சமபக்க முக்கோணம்:                           எல்லாப் பக்கங்களும் ஒரே அளவு நீளமுள்ளதாக இருப்பின் அது சமபக்க முக்கோணம் எனப்படும்.சமபக்க முக்கோணத்தின் உட்கோண அளவு 60°. இரு சமபக்க முக்கோணம்:                           இரண்டு பக்கங்கள் சம அளவுள்ளதாக இருக்கும் முக்கோணம் இருசமபக்க முக்கோணம் எனப்படும்.இருசமபக்க முக்கோணமொன்றில் இரண்டு கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும்.   அசமபக்க முக்கோணம்:                        ஒன்றுக்கொன்று சமமில்லாத மூன்று  பக்கங்களையும் உடைய முக்கோணம் ஆகும். இவ்வகை முக்கோணத்தில் ஏதாவது இரண்டு கோணங்களும் சமனற்றவையாகும்.  குறுங்கோண முக்கோணம்:                           எல்லாக் கோணங்களும் செங்கோணத்திலும் சிறிதாக இருப்பின் அத்தகைய முக்கோணம் ஒரு குறுங்கோண முக்கோணம் ஆகும். ...

முக்கோணம்

Image
முக்கோணம்:         முக்கோணம்என்பதுமூன்று  கோணங்களையும் மூன்று உச்சிகளையும்  நேர்க்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட ஒரு தட்டையான இரு பரிணாம உருவமாகும். முக்கோணத்தி்ன் பண்புகள்: 3 விளிம்புகள்   3 உச்சிகள்    மூன்று கோணங்களின் கூடுதல் 180°   முக்கோணத்தி்ன் வகைகள்:                பக்க அளவுகளின் அடிப்படையில் முக்கோணத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை, சமபக்க முக்கோணம் இரு சமபக்க முக்கோணம் அசமபக்க முக்கோணம்                கோணங்களின்  அடிப்படையில் முக்கோணத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை, குறுங்கோண  முக்கோணம் செங்கோண  முக்கோணம் விரி கோண  முக்கோணம்

GRADUATION DAY

Image
Date:14-12-2018              Ninth Graduation Day Ceremony was held in our college on Dec 14, 2018. Graduation address was delivered by Dr.S.Santhosh Baboo, Registar of MS University, Thirunelveli. Graduation certificates were distributed to the 2015-2017 batch students.

BHARATHIYAR MANDRAM

Image
Date:11-12-2018                We celebrated Bharathiyar Mandram on Bharathiyar's birthday (11-12-2018), the program was organized by the co-ordinator of Bharathiyar Mandram Dr.I.Vigil, Assistant professor of Tamil Department. The chief guest was R.Ramkumar Tamil Department (H.O.D) from Vivekananda College of Arts and Science. He gave a special note on Bharathiyar's life journey. Then he showed some related videos through which we came to know a lot of things about Bharathiyar.