முக்கோணம்

முக்கோணம்:

      முக்கோணம்என்பதுமூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் நேர்க்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட ஒரு தட்டையான இரு பரிணாம உருவமாகும்.


முக்கோணத்தி்ன் பண்புகள்:

  • 3 விளிம்புகள்  
  • 3 உச்சிகள்   
  • மூன்று கோணங்களின் கூடுதல் 180°

 முக்கோணத்தி்ன் வகைகள்:  

           பக்க அளவுகளின் அடிப்படையில் முக்கோணத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை,
  1. சமபக்க முக்கோணம்
  2. இரு சமபக்க முக்கோணம்
  3. அசமபக்க முக்கோணம்
              கோணங்களின் அடிப்படையில் முக்கோணத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை,
  1. குறுங்கோண முக்கோணம்
  2. செங்கோண முக்கோணம்
  3. விரிகோண முக்கோணம்

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் வகைகள்